Wednesday 30 April 2014

30.04.14 பணிநிறைவு பெறும் தோழர்களுக்கு வாழ்த்து...

அருமைத் தோழர்களே! இம் மே மாதம் நமது மதுரை மாவட்டத்தில்  பணி நிறைவு பெறும்  நமது தோழர்கள் D.J.J.பெத்தேல் ராஜ் . . . 
உள்ளிட்ட கீழ்க்கண்ட அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் பனி ஓய்வு காலம் சிறக்க  உளமார, பனி நிறைவு பாராட்டுக்களை உரித்தாக்குகிறது. . .  
  1. தோழர்.D.J.J.பெத்தேல் ராஜ்,STS- மதுரை 
  2. தோழர்.K.நத்தர் பாட்சா ,TM-தேனி 
  3. தோழர்.D.ஞானசேகரன்,TM-திருநகர் 
  4. தோழர்.G.புஷ்பவள்ளி,TM-சின்னமனூர் 
  5. தோழர்.R.ராஜகோபாலசுப்பிரமணியன்,STS
  6. தோழர்.V.திருப்பதி,TM-கம்பம் 
 தோழர்கள் அனைவரும் எல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறோம். . . .
....என்றும் தோழமையுடன் ,எஸ்.சூரியன் -D/S-BSNLEU

2 comments:

radhakrishnan said...

தோழர்.பெத்தெல்...
பழகுதலில் இனிமை
கருத்துரைப்பதில் ஆளுமை
கோஷங்களில் புதுமை
மொத்தத்தில்...
அந்த நாட்களின் நினைவுகளோ பசுமை.
வாழ்த்துக்கள், பெத்தெல்!
... நண்பன் ராதா, விருதை.

Anonymous said...

Be Proud
of all you have accomplished in your life ,
the wisdom you have gained and friends you have made

HAPPY RETIREMENT

Kosal Raman