Ø மாணவர்களை கவர புதிய சிறப்பு ப்ரீபெய்டு திட்டம் : பி.எஸ்.என்.எல். அறிமுகம்
Ø குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கான
புதிய
ப்ரீபெய்டு
திட்டத்தை
பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
இந்தப்
புதிய
திட்டத்தில்
20 உள்ளூர்
மற்றும்
தேசிய
குறுஞ்செய்திகளை(எஸ்.எம்.எஸ்) இலவசமாக பெறலாம்.
Ø மேலும் 45 நிமிஷம் பி.எஸ்.என்.எல். நிறுவன மொபைல் எண்கள் அல்லது இதர மொபைல் போன் எண்களுடனும் இலவசமாக பேசலாம்.
Ø நிர்ணயிக்கப்பட்ட
அளவைத்
தாண்டி
அனுப்பும்
ஒவ்வொரு
எஸ்.எம்.எஸ்.க்கு 5 பைசாவும், 10 கேபி டேட்டாவுக்கு 2 பைசா எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது
தொலைத்
தொடர்பு
சந்தையில்
கடும்
போட்டி
நிலவுகிறது.
Ø இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களைக் கவரும் நோக்கில் இப் புதிய சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Ø இப்புதிய திட்டம் குறித்து முழு விவரங்களை சென்னை பி.எஸ்.என்.எல். இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
v 01-04-2014
முதல்
2.1 சத IDA
குறைப்பிற்கான
DPE உத்திரவு
v 03/04/2014
அன்று
வெளியிடப்பட்டுள்ளது.
v IDA
90.5 சதத்திலிருந்து
88.4 ஆக
குறைந்துள்ளது.
ü BSNLன் செல் கோபுரங்களைப் பராமரிக்க புதிய நிறுவனம் துவங்குவது தொடர்பாக 21-04-2014 அன்று அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ளும் கூட்டம் டெல்லியில் நடைபெறும். இதில் நிர்வாகத்தின் கருத்துக்கள் முன்வைக்கப்படும்.
ü BSNL - MTNL இணைப்பு சம்பந்தமாக சங்கங்களுடன் கலந்து பேசி இறுதி முடிவெடுக்கப்படும் என்று BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
·
இரயில்வே
துறையில் புதிய போனஸ் வரையறையை உருவாக்க அதிகாரிகள் குழுவை இரயில்வே நிர்வாகம் நியமித்துள்ளது.
·
இதற்கு
இரயில்வே
சங்கங்கள்
உடன்படவில்லை.
v ONGC
நிர்வாகம்
தனது
ஊழியர்களுக்கானசீருடை,சலவைப்படி,தையற்கூலி மற்றும் சிற்றுண்டிப்படிஆகியவற்றிற்காக
ஆண்டிற்கு
மொத்தமாக
பணப்பட்டுவாடா
செய்து வருகின்றது. இந்த ஆண்டிற்கான தொகை ரூ.84,332/- ஆகும்.இது 4 தவணைகளாக பட்டுவாடா செய்யப்படும்.
No comments:
Post a Comment