நமதுதமிழ்மாநிலத்தில்பணிபுரியும் அனைத்து BSNL ஊழியர்களுக்கும்(CUG) இலவச SIMவழங்க வேண்டும் என்பது நமது சங்கத்தின் சார்பாக RJCM மாநிலக்குழுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.தற்போது INDOOR/OUTDOOR உட்பட அனைத்து TM தோழர்களுக்கும்(CUG) இலவச SIM வழங்கப்படும் என 09/04/2014 அன்றுதமிழ் மாநில நிர்வாகத்தின் சார்பாக வெளியாகியுள்ள RJCM கூட்ட முடிவு அறிவிப்புக்கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட மற்ற பதவிகளில் உள்ள தோழர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் பரிந்துரையின்அடிப்படையில் இலவச SIM வழங்கப்படும்.

---- என்றும் தோழமையுடன் எஸ்.சூரியன் -D/S-BSNLEU
No comments:
Post a Comment