All union/association meeting decides to organise One Day Strike against formation Subsidiary Tower Company. . . . BSNLEU-CHQ.
The all union association meeting held at New Delhi today, decided to conduct dharna on 25.11.2016 and one day strike on 15.12.2016, against the formation of Subsidiary Tower Company. This is the unanimous decision of all the unions and associations which attended today's meeting. In the past, the united BSNL trade union movement has foiled all attempts of the government to destroy BSNL. Once again we will prove that we will not allow BSNL to be destroyed. Circle and district unions are requested to immediately start the preparations, in coordination with all the unions and associations, to make the strike a historic success....
அருமைத் தோழர்களே ! 16-11-16 அன்று டெல்லியில் BSNL உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ,அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள்
BSNL நிறுவனத்திடமிருந்து 65000 செல் கோபுரங்களைப் பிரித்து தனி செல்கோபுர நிறுவனம் ஆரம்பிக்கத் துடிக்கும்
மத்திய அரசின் தவறான கொள்கையை எதிர்த்து...மக்கள் நிறுவனமாம் BSNLஜக் கூறு போட நினைக்கும் மத்திய அரசின் செயலைக் கண்டித்து...
25/11/2016 - வெள்ளிக்கிழமை நாடு தழுவிய பெருந்திரள் தர்ணா நடத்துவது என்றும்,
15/12/2016 - வியாழன் நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் . . .
செய்வது என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தோழர்களே... நமது நிறுவனத்தை பாதுகாக்க அனைவரும் தயாராகுவோம். போராடுவோம்...வெல்வோம்.
No comments:
Post a Comment