Thursday, 17 November 2016

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காதவர்கள் . . .

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்துவரும் மிகப்பெரிய கோடீஸ்வ ரர்களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுவைப்பு செய்துள்ளதாக ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்படதிரும்பச் செலுத்தாமலேயே இருக்கும்’ 63 கோடீஸ்வர கடன்காரர்களின் கடனை தள்ளுவைப்பு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்களில் 63 கோடீஸ்வரர்களின் கடன்தொகை முழுமையாகவும், 31 பேரின் கடன் தொகையில் பாதியும் தள்ளுபடி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது
.
 

No comments: