அருமைத் தோழர்களே ! 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய
அரசின் அறிவிப்புக்குப் பின் நாட்டு மக்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் மாதச்சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பட்டுவாடா அரசுக்குப் பெரும்
சவாலாக உள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 58 லட்சம் ஓய்வூ
தியர்களுக்குமாக1 கோடிப்பேருக்கு இம்மாதம் சம்பளப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
எனவே... இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ரூ.10,000/=
சம்பள முன்பணமாக கொடுப்பதற்கு மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சகம் 17/11/2016 அன்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நமது சங்கமும் சம்பள முன்பணம் CASH பணமாகப் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. அதன் அடிப்படையில் நமது நிர்வாகம் அதற்கான உத்தரவு வெளியிட்டுள்ளது .
மீதமுள்ள சம்பளம் வழக்கம்போல் வங்கிக்கணக்கில் போடப்படும். சம்பள முன்பணம்
அதிகாரிகளுக்கு கிடையாது.சம்பள முன்பணம் வேண்டாம் என்று விரும்பும் ஊழியர்கள்
மட்டும் சம்பந்தப்பட்ட சம்பளப் பட்டுவாடா அதிகாரியிடம்
தங்களது விருப்பத்தை எழுத்துமூலமாக தெரிவிக்க வேண்டும்.
BHARAT SANCHAR NIGAM LIMITED
[ A Government of India Enterprise ]
Office of
the Chief General Manager,
Tamilnadu
Circle, New Administrative Building (4th Floor- B Wing),
No.16,
Greams Road, Chennai-600 006.
[ERP HCM-Payroll Section]
To
The PGMs/Sr.GMs/GMs of All SSAs,
BSNL,
Tamil Nadu Circle.
No. ERP/HCM-Payroll/Genl/2016-17/37 dated at Chennai-600 006, the 21-11-2016
Sub: Salary Advance
for the month of November 2016 to be paid to Non- Executives - Regarding.
*****
Please
find attached a copy of letter No.25(30)/E.Coord/2016 dated 17.11.2016 of
Department of Expenditure for information and necessary action.
Employees, who do not wish to receive the cash pay-out of the part
salary advance amounting to Rs. 10,000/- (Rupees ten thousand) may give their
option in the enclosed proforma to their respective Drawing & Disbursing
Officer by 21st November
2016. In that case, their salary will be credited to their account on
the last working day of November 2016, as usual. In case no option is received
by the said date, it will be presumed that the employee has opted for cash
pay-out and the payment thereof will be disbursed in cash accordingly.
Sd/-
Principal General Manager(Finance),
O/o Chief
General Manager,
Tamilnadu
Circle,
Chennai-600
006.
No comments:
Post a Comment