எம்.பி.க்களின் சம்பளம் இரு மடங்காகவும், குடியரசுத் தலைவரின் சம்பளம் மூன்று மடங்காகவும் அதிகரிக்கப்படுகிறது- செய்தி. # வறுமைக்கோட்டின் அளவு மட்டும் 26 ரூபாயாக இருக்கட்டும்.
நம்ம கிட்ட ஓட்டு வாங்கின எம்.பி., எம்எல்ஏக்களுக்கு சம்பளம் உயர்வு! ஓட்டுப் போட்ட நமக்கு விலை உயர்வு! இதுதான் நம்ம ஜனநாயகம்!
No comments:
Post a Comment