25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு -போராட்டம்..
BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNLEU அகில இந்தியசங்கம் இரண்டாம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற தேனியில் நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU மற்றும் SNEA சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment