GPF 08-11-16 க்குள் விண்ணப்பம் செய்ப வேண்டும்...
GPF விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எதிர்வரும் 08-11-16 க்குள் விண்ணப்பம் செய்ப வேண்டும் என BSNL தமிழ் மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. எனவே, ஸ்தல மட்டத்தில் அணைவரும் நவம்பர்-8க்குள் GPF விண்ணப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.
No comments:
Post a Comment