அருமைத் தோழர்களே ! 24.09.2016 அன்று நடைபெற்ற 2014-15ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கான JTO LICE தேர்வின் தகுதிப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான பட்டியல் ஒன்றாக வந்துள்ளது. இவை தனித்தனியாக பிரித்து மதிப்பெண்கள் மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றையும் கணக்கிட்டு தேர்வு பெற்றோரின் பட்டியலை கார்ப்பரேட் அலுவலக ஒப்புதல் பெற்ற பின்பு வெற்றி பெற்றோரின் பட்டியல் வெளியிடப் படும். தகுதிப் பெற்றுள்ள அனைவருக்கும் மதுரை மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment