அருமைத் தோழர்களே ! நமது BSNLEU சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்கான நிதியாக 07-11-16 அன்று மதுரையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுவில் முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் அவர்கள், இந்நாள் மாவட்ட செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் வசம் ரூபாய் 5000-த்தை நன்கொடையாக வழங்கினார் . . .
BSNLEU-அகில இந்திய மாநாட்டிற்க்கான நிதியாக , திருநகர் தொலை பேசியகத்தில் டெலிகாம் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்ற தோழர். S.பாலசுப்ரமணியன் அவர்கள் ரூபாய் 5000 வழங்கினார்.
1 comment:
பாராட்டு பகிர..
Post a Comment