மறைந்த விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர். ஐ . மாயாண்டி பாரதியின் பிறந்த நாள், நவம்பர் -7 திங்களன்று கொண்டாடப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எப்போதும் விருப்பம் காட்டாத தோழர். ஐ . மாயாண்டி பாரதி, உலகையே புரட்டிப்போட்ட மகத்தான நவம்பர் புரட்சி தினத்தன்று தன்னுடைய பிறந்த நாள் வருவது குறித்து எப்போதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்.
No comments:
Post a Comment