Wednesday, 23 November 2016

நாட்டிலேயே தலைசிறந்த ஊராட்சி ஒரு கம்யூனிஸ்ட் கிராமம்...

கங்காதேவி பள்ளி நாட்டின் முன்மாதிரியான ஊராட்சியாக திகழ்கிறது. சிறந்த கிராம ஊராட்சி நிர்வாகத்திற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் விருதுகளை பெற்ற புகழுக்கு உரியது. குடிநீர் இணைப்பு ஊராட்சியில் உள்ள அத்துணை குடும்பத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு பெற்ற ஊராட்சி, கழிவறைகள், நீர்தேக்கங்கள் பராமரிப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, இலவச வை-பை வசதி ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தற்போது இந்த ஊராட்சியின் தலைவராக ராஜமௌலி உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கங்காதேவி பள்ளி ஊராட்சியை வளமிக்க தன்னிறைவு பெற்ற பசுமையான பூமியாக மாற்றியது...

No comments: