Thursday, 3 November 2016

துணை டவர் நிறுவனம் மத்தியரசின் முயற்சிக்கு எதிராக நடவடிக்கை...

அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில்  துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 27.10.2016 FORUMத்தின் ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்கினோம்:- 14.10.2016 அன்று கூடிய FORUMத்தின் CORE COMMITTEE கூட்டம், 27.10.2016 அன்று சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்தது. இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து அனைத்து ஊழியர்களையும், அதிகாரிகளையும் திரட்டி இந்த முதல் கட்ட இயக்கமான 27.10.2016 ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட அனைத்து விதமான பணிகளையும் மேற்கொண்டோம்.  அடுத்த கட்ட போராட்டத்தை திட்டமிட 16-11-16 அன்று டெல்லியில் அனைத்து சங்க கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்தும் , மத்தியசங்க செய்திகள் குறித்தும் நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: