அருமைத் தோழர்களே ! கடந்த 25.09.2016 முதல் 29.09.2016 வரை நமது BSNLலில்நேரடி நியமன
JE க்கள் தேர்வுகள் நடத்தப்பட்டன. வெளி சந்தையில், விண்ணப்பங்கள்
கோரப்பட்டு, லட்ச கணக்கான இளைஞர்கள்
நாடு முழுவதும் தேர்வு எழுதினர். அதனை தொடர்ந்து 21.11.2016, அன்று நமது BSNL டெல்லி தலைமையகம் நாடு
முழுவதுக்குமான தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
நமது தமிழ் மாநிலத்தில் மொத்த
காலி இடங்கள் - 198.
(OC-105, OBC-53, SC-38, ST-2).
தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நமது மதுரை மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்... தேர்வு முடிவுகள் காண இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment