அருமைத் தோழர்களே ! இன்று செப்டம்பர்-11 தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 58-வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாநில நிர்வாகிகள் எஸ்.கே.பொன்னுத்தாய், டி.செல்லக்கண்ணு, மாவட்ட நிர்வாகிகள் என்.கலையரசன், வான்தமிழ்இளம்பரிதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவை போற்றுகிறது.
No comments:
Post a Comment