Saturday 19 September 2015

எழுச்சிமிகு TNTCWU வடக்கு கிளை மாநாடு. . .

அருமைத் தோழர்களே! 18.09.15 அன்று மதுரையில்  TNTCWU வடக்கு  கிளையின்  மாநாடு கிளைத் தலைவர் தோழர்.N. செல்வம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.. 
கிளைமாநாட்டை  TNTCWU மாவட்ட சங்க செயலர் தோழர்.என். சோணைமுத்து துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். மாநாட்டில் தலைவர், செயலர், பொருளர் முறையே, தோழர்கள் என். செல்வம்,  எஸ்.சரவணகுமார், எம்.சாமிநாதன் உள்ளிட்ட 15 நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. நிர்வாகிகளை வாழ்த்தி தோழர்கள், கே.வீரபத்திரன், குமார், வி.சுப்புராயலு, முருகேஷ் பாபு ஆகியோர் உரை நிகழ்த்தினார். BSNLEU  மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன், சிறப்புரை நிகழ்த்தினார். தோழர். எம்.சாமிநாதன் நன்றிகூற மாநாடு இனிதே நிறைவுற்றது.
 

No comments: