Tuesday 15 September 2015

BSNL டவரை பிரிக்காதே 16.09.15 நாடு தழுவிய தார்ணா...

அருமைத் தோழர்களே ! அகில இந்திய அளவில் FORUM அறிவிக்கப்பட்டுள்ள 16.09.15 தார்ணா மதுரை, தல்லாகுளம், லெவல்-4 வளாகத்தில் நடைபெற உள்ளது. அணைத்து கிளைகளிலிருந்தும் பங்கேற்பை உத்தரவாதப்படுத்த வேண்டுகிறோம்.
---போராட்ட வாழ்த்துக்களுடன் ... எஸ். சூரியன்,D/S-BSNLEU.


No comments: