அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநிலத்தில் ஏற்கனவே, பக்ரீத் பண்டிகை 25.09.15 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பக்ரீத் பண்டிகை தேதி 24.09.15-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதை நமது BSNLEU மாநில சங்கம் அறிவித்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைவருக்கும் BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.
No comments:
Post a Comment