Tuesday 13 September 2016

தூத்துக்குடியில் திங்களன்று நிறைவு பெற்ற இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் மாநில மாநாட்டின் முத்தாய்ப்பாக நடைபெற்ற மாபெரும் பேரணியில், 13வது மாநாட்டை குறிக்கும் விதத்தில் 13 செங்கொடிகளை உயர்த்திப் பிடித்து செந்தொண்டர்கள் அணிவகுப்பு நடத்தினர்.


No comments: