Friday 23 September 2016

USO நிதி 1250 கோடி - மத்திய அமைச்சரவை முடிவு...


                    அருமைத் தோழர்களே ! 01.04.2002 க்கு முன்பு நாம் வழங்கிய கிராமப்புற சேவைக்கான இழப்பீடு தொகை ரூ.1250 கோடி (USO நிதி) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதுநீண்ட நாட்களாக, நிதி வழங்க கால தாமதம் செய்த மத்திய அரசு, FORUM அமைப்பின் தொடர் போராட்டங்களின் விளைவாக, இன்று, இந்த முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2013-14ம்ஆண்டே,இந்ததொகைநமக்குவழங்கப்பட்டிருக்கவேண்டும்இனி,   USO நிதியிலிருந்து, நிதி  வழங்க இயலாது எனவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

No comments: