சென்னை கூட்டுறவு சங்கத்தின் RGB உறுப்பினர்கள் பங்கேற்ற...,
சிறப்பு பிரதிநிதித்துவ கூட்டம்
28-09-2016அன்று சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்... கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
·
சாதாரணக் கடன் ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு.
·
விழாக்கால கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்வு.
·
கல்விக் கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.
·
கணினிக் கடன் ரூபாய் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.
·
குடும்ப சேமநல நிதி (FWS) ரூபாய். 1200/- லிருந்து ரூபாய். 1400/- ஆக பிடித்தம் .
- காப்பீட்டு
தொகை ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்ட கடன்கள் அனைத்தும் மத்திய கூட்டுறவுப் பதிவாளர் அனுமதி பெற்று (90 நாட்கள்
கால அவகாசம்) 01-01-2017 முதல் அமுல் படுத்தப்படும்.
·
கூட்டுறவு சங்கத்தில் 30 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு
20-05-2014 முதல் ரூபாய். 10,000/- வழங்கப்படும்.
·
RGB உறுப்பினர்களின் பயணக் கட்டணம்: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு...,
2 வகுப்பு படுக்கை வசதியிலிருந்து..., 3 வகுப்பு குளிர்சாதன வசதிக் கட்டணம் வழங்கப்படும்.
குறிப்பு : இக் கூட்டத்தில் ஆய்படு பொருளில் இல்லாத வீடு என்ற பொருள் தொடர்பாக தன்னிச்சயாக தலைவர் எடுத்த முயற்சியை கூட்டம் கண்டனக்குரலை எழுப்பி நிராகரித்தது.
No comments:
Post a Comment