அருமைத் தோழர்களே ! நமது BSNL ஊழியர்களுக்கு 2014-15 ஆண்டுக்கு
இரண்டு இலக்க போனஸே தர
முடியும் என 30-03-2016 அன்று CMD நம் பொதுச் செயலரிடமும்,
UNITED FORUM தலைவர்களிடமும்
கூறினார். இதனை ஏற்காமல் நம்
பொதுச் செயலர் UNITED FORUM மூலம் ஆர்ப்பாட்டம், தார்ணா
போராட்டங்களுக்கு அறைகூவல் கொடுத்து போராட்டங்கள் சிறப்பாக நடந்தன. தேர்தலுக்குப் பின்
NFTE பொதுச் செயலர் தோழர். சந்தேஸ்வர்
சிங், நம் பொதுச் செயலர்
தோழர்.P. அபிமன்யுவுடன் இணைந்து PLI கமிட்டியில் ஏகமனதாக வாதிட்டதால் இன்று
CMD இருவரிடமும் 2014-15க்கு ரூ.3000/- PLI போனஸ்
வழங்க ஒப்புதல் தந்து கோப்பை மேனேஜ்மெண்ட்
கமிட்டிக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
இது
நமது தொடர்ந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…என்றபோதிலும்…
கோரிக்கைகள்
23-ல் ஒரு பகுதிக்காக
போராட்டம் நிறுத்தப்படமாட்டாது.
3-ம் கட்ட-உண்ணாவிரதம் 20-09-2016 திட்டமிட்டபடி நடைபெறும்.
No comments:
Post a Comment