அருமைத் தோழர்களே ! BSNL தமிழ் மாநில நிர்வாகம் முறையற்ற மாற்றல் இட மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியதன் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலை புறந்தள்ளி ஒரே நபருக்கு தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேல் மாற்றல் வழங்கியுள்ளதை கண்டித்து திண்டுக்கல் கிளைகள் சார்பாக ஊழிர்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். . . . .அறிவித்த மாத்திரத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment