Sunday, 18 September 2016

BSNL " செல் டவர் " மேம்படுத்த CPI(M) கோரிக்கைமனு ...

இந்திய நாட்டின் மக்கள் சொத்தான  BSNL  பொதுத்துறையின்   " செல் டவர் "   செயல்பாட்டை இன்னும் கூடுதலாக   மேம்படுத்த கோரி  மதுரை மாநகர்  CPI(M)  கட்சி  மாவட்ட குழு  சார்பாக, மதுரை BSNL பொதுமேலாளர் திருமதி S.E. ராஜம், ITS அவர்களை  சந்தித்து   கோரிக்கைமனு அளித்து விவாதிக்கப்பட்டது  ...
இச் சந்திப்பின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர் ஆர். அண்ணாதுரை, (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ),  தோழர்.இரா. ஜோதிராம், மற்றும் மதுரை மாநகர் மாவட்ட செயலர் தோழர்.இரா. விஜயராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர் E.M. ஜோசப் , தோழர். ரமேஷ், மற்றும் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தோழியர். செல்லம் ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமேலாளர் உரிய முறையில் கவனிப்பதாக கூறினார். 

No comments: