Tuesday, 20 September 2016

செப்-20, அன்னி பெசண்ட், எழுத்தாளர் & பேச்சாளர் ஆவார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில்  . . . அன்னி இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவராதலால்ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார்1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா  என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்

No comments: