அருமைத் தோழர்களே ! மதுரை நகரின் ஒப்பந்த ஊழியர்களின் பெண்கள் கிளை மாநாடு . . .24-09-16 மாலை நமது BSNLEU சங்க அலுவலகத்தில் தோழர் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது. TNTCWU மாவட்ட செயலர் தோழர் என். சோணைமுத்து மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். BSNLEU மாவட்ட செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ், மாவட்ட உதவிச் செயலர் தோழர்.என். செல்வம் , மாவட்ட உதவித் தலைவர் தோழர்.வி. சுப்புராயலு மற்றும் TNTCWU மாவட்ட உதவிச் செயலர் தோழர்.எஸ். சூரியன், TNTCWU மாவட்ட செயலர் தோழர் சரவணன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்.
மாநாட்டில் தலைவர், செயலர் , பொருளர் முறையே , தோழியர்கள் பாண்டியம்மாள், சாந்தி, வள்ளி ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பனி சிறக்க வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment