அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனம் , தனியார் கம்பெனிகளின் போட்டியை சந்திக்க வேண்டிய சூழலில், நமது மதுரை மாவட்டத்தில் ஒவ் வொரு DE அளவிலான "டார்கெட்" வரையறுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து அதிகாரிகளும் + ஊழியர்களும் இணைந்து மேற்கூறியுள்ள "டார்கெட்" முடிப்பதற்கு அனைத்து சங்கங்களும் உறுதி பூண்டுள்ள சூழலில் நமது தோழர்கள், எப்போதும் போல் முன்னணி படையாக செயலாற்றிட வேண்டுகிறோம்....தோழமையுடன், C . செல்வின் சத்தியராஜ்,---D/S-BSNLEU.
No comments:
Post a Comment