Saturday, 12 November 2016

11-11-2016க்கு பின்னரும் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்களை BSNL அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

news_187374நிதி அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்களை 11.11.2016 வரை BSNL அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. இதனை இன்னமும் ஒரு சில தினங்களுக்கு அனுமதித்தால் BSNLன் வருவாய் பாதிக்கப்படாது என தலமட்டங்களில் இருந்து கருத்துக்கள் வந்தன. அதன் அடிப்படையில் இந்த வேண்டுகோளை நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் CMDயிடம் வலியுறுத்தினார். கால நீட்டிப்பிற்கான அனுமதியினை DOTயிடம் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளர்.

1 comment:

Unknown said...

Well done..well said..