ஒப்பந்த ஊழியர்களுக்கான - VDA - விலைவாசிப்படி உயர்வு தினக்கூலி அடிப்படையில் பணி
புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA - VARIABLE DEARNESS
ALLOWANCE -விலைவாசிப்படி 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. இதற்கான உத்திரவை CLC முதன்மைத்
தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று
டெல்லியில் வெளியிட்டுள்ளது.
பிரிவு A- நகரம் B- நகரம் C- நகரம்
UNSKILLED 353 294 236
மேற்கண்ட மாற்றம் (உயர்வு) 1.10.2015 முதல் அமலுக்கு வரும்.
No comments:
Post a Comment