Thursday 15 October 2015

26.10.15 முதல் TTA பயிற்சி வகுப்பு . . .

அருமைத் தோழர்களே! ஏற்கனவே, 07/06/2015 அன்று நடைபெற்ற TTA  இலாக்காத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கான TTA  பயிற்சி வகுப்பு 26/10/2015 அன்று சென்னை RGMTTC பயிற்சி மையத்தில் துவங்குகிறது.  தற்போது 40 தோழர்களுக்கு பயிற்சிக்கு செல்ல உத்திரவிடப்பட்டுள்ளது. அதில் நமது மதுரை  மாவட்டத்தில் இருந்து பயிற்சிக்கு செல்லும் கீழ்க்கண்ட 3 தோழர்களுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. 
    TTA  INDUCTION TRAINING - BATCH I  LIST OF CANDIDATES
 ALLOTTED TO RGMTTC TRAINING CENTRE FROM 26.10.2015 (10 WEEKS)

19.     |  SEKAR R                         |  199415435   |    3345701059   |   OC       |  MA
26.     |  RAJENDRAN T              |  199500534   |    3345701057   |   OC       |  MA
35.     |  DURAI MARIAPPA R   |  200000226   |    3345801054   |   SC        |  MA

No comments: