Sunday 18 October 2015

17.10.15 எழுச்சியுடன் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டம்...1











































பிரச்சனைகளின் தீர்விற்காகவும், மாவட்டசெயலர் மீது தேவையற்ற முறையில் தொடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க விரோத நடவடிக்கையை ரத்து செய்திடவும், திட்ட மிட்ட இயக்கங்களை  மேலும் தாமதமின்றி நடத்திடவும், 19.10.15 போனஸ்  கோரி நடை பெறும் தர்னாவிலும் சக்தியாக பங்கேற்பது என்றும்  முடிவெடுக்கப்பட்டது. நிர்வாகிகள் கூட்டத்தை மாநில அமைப்பு ச்செயாளர் தோழர். பி. சந்திர சேகர் முடித்து வைத்து உரையாற்றினர். மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற நிர்வாகிகள் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments: