அருமைத் தோழர்களே 01.01.2007 முதல்
07.05.2010 வரை பணியில் சேர்ந்த TTA தோழர்களுக்கு
ஏற்பட்ட சம்பள இழப்பை சரி
செய்ய பிரச்சனை எடுத்து தொடர்ந்து நமது BSNLEU சங்கம் சார்பாக போராடி வந்தோம். அதன் பயனாக TTA தோழர்களுக்கு ஒரு கூடுதல் இன்க்ரி
மென்ட் வழங்கி 13.07.2015 அன்று டெல்லி BSNL கார்பரேட்
அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.இதுநமதுசங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு
கிடைத்த வெற்றியாகும்.
TTAகேடர்தோழர்களைப்போல்பாதிக்கபட்டுள்ள அணைத்து
N.E ஊழியர்களுக்கும், இதே போன்று பலன் கிடைக்க
நமது BSNLEU சங்கம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக் கின்றது என்பதைதெரிவித்துக் கொள்கிறோம்..உத்தரவு காண இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment