அருமைத் தோழர்களே! BSNL நிர்வாகம் நமது "ப்ரான்ட்பேன்ட்" சேவையை தனியாரிடம் ஒப்படைக்க நமது BSNLEUஆட்சேபனை தெரிவித்துள்ளது.
அகண்ட
அலை கற்றை இணைப்புகள் வழங்குதல்
மற்றும் பராமரிப்பு சேவையை தனியாரிடம் ஒப்படைக்க (அவுட்சோர்ஸ்)BSNL நிர்வாகம் முடிவு செய்துள்ளது .அங்கீகரிக்கப்பட்ட
தொழிற் சங்கங்களை கலந்து ஆலோசிக்காது நிர்வாகம்
தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதை
நமது BSNLEU சங்கம் கடுமையாக ஆட்சேபனை
தெரிவித்து நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
No comments:
Post a Comment