Friday 17 July 2015

தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு சிபிஎம், மாணவர், வாலிபர் அமைப்புகளின்சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


கும்பகோணம் குழந்தைகள் நினைவு தினத்தையொட்டி ஜூலை 16 வியாழனன்று கல்வி வணிகமயத்திற்கு எதிரான கருப்பு தினமாக கடைப்பிடித்து இந்திய மாணவர் சங்கம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மதுரை மாவட்டம் மேலூர் அரசுக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சிமாகாளி தலைமையில் முழக்கம் எழுப்பினர்.

No comments: