மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756
- ஜூலை 31, 1805)
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்து
போரிட்டவர்களுள் ஒருவர்.இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும்
சிற்றூரில் ஏப்ரல் 17,1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர்
சிற்றூரில் ஏப்ரல் 17,1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர்
பெரியாத்தா இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று
கூறபடுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.
No comments:
Post a Comment