அருமைத் தோழர்களே ! நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பயனாக நம்முடன் பணியாற்றி இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படை பணிக்கு CHPC மாநில அளவு அதிகரா கமிட்டி குரூப் C&D பதவிகளுக்கான VACANCIE களையும் கருத்தில் கொண்டு / இணைத்து மதிப்பெண்களை கருத்தில் கொள்ள வலியுறுத்தியும் CHPC கூட்டங்களை 31.7.2015 க்குள் அந்தந்த மாநில நிர்வாகம் தாமதமின்றி நடத்திடவும் BSNL-C.O டெல்லி வழிகாட்டும் கடிதம் வெளியிட்டுள்ளது...
No comments:
Post a Comment