போராளிகளின் கலங்கரை விளக்கம் - காரல் மார்க்ஸ்! ...
தோழர் மார்க்ஸ் மறைந்து 133 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் உலகம் எங்கும் சோசலிச மாற்றத்தை விரும்பும் லட்சக்கணக்கான போராளிகளுக்கு கலங்கரை விளக்காக மார்க்ஸ் தொடர்கிறார். அவரது மகத்தான படைப்புகள் சோசலிசப் போராட்டத்திற்கு ஆய்வுக் களஞ்சியமாக மட்டுமல்ல, நடைமுறைப் பணிகளுக்கு கூர்மையான வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. மார்ச்`14 மட்டுமல்ல, மார்ச்-18ம் கூட ஒரு முக்கியத்துவமான நாள்தான் ! ஏனெனில் அன்றுதான் மார்க்சும் ஏங்கெல்சும் கூட்டாக உருவாக்கிய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட நாள் . . .
No comments:
Post a Comment