Wednesday, 9 March 2016

JAO பதவி உயர்வு இலாக்கா போட்டி - தேர்வு தேதி மாற்றம்...

அருமைத் தோழர்களே ! JAO பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு 22.05.2016 அன்று நடைபெறும் என் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இணைய தளம் மூலம் 10.03.2016 முதல் விண்ணபிக்க உத்தரவு வெளியிடபட்டிருந்தது.
JTO மற்றும் JAO தேர்வுகள் ஒரே தினத்தில், நடைப்பெற இருந்ததால், இரண்டு தேர்விலும் பங்கேற்க விரும்பிய ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து நமது BSNLEU மத்திய சங்கம் தேர்வு தேதியை மாற்ற கோரியிருந்ததுநமது கோரிக்கை எற்கப்பட்டு   JAO தேர்வு தேதி, 17.07.16க்கு மாற்றப்பட்டுள்ளது. 15.03.16 முதல்இணையதளம்  மூலம் விண்ணபிக்க திருத்தப்பட்ட உத்தரவு வெளியிடப் பட்டுள்ளது. இதன் முழு விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: