Tuesday, 15 March 2016

CUG- SIM -ல் C&D ஊழியர்கள் பிற நிறுவன எண்களை அழைக்க வசதி.

அருமைத் தோழர்களே ! BSNLCUG-யில்  C&D  ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாதம் ரூ.200/= இலவச SIMல் தனியார் அலைபேசிகளை அழைக்கும் வசதி தரப்படாமல் இருந்தது. இதனால் நமது தோழர்கள் குறிப்பாக TM தோழர்கள் தனியார் அலைபேசியை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள இயலாத நிலை நிலவியதுஇப்பிரச்சினை நமது BSNLEU சங்கத்தால் கோரிக்கை எழுப்பப்பட்டு இருந்தது. தற்போது இந்த கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. 
 மாதம் ரூ.50/= அளவிற்கு மாநில எல்லைக்குள் தனியார் அலைபேசிகளை ஊழியர்கள் CUG -SIMல் தொடர்பு கொள்ளலாம் என BSNL  நிர்வாகம் 09/03/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.இது நமது BSNLEU சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். 

No comments: