பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 7 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 90 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது.இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 60 ஆகவும், டீசல் 49 ரூபாய் 50 காசுகளாகவும் அதிகரித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு, புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை கடுமையாக சரிந்த போதும், அதன் பயன் மக்களுக்கு கிடைக்காமல் கலால் வரி மூலம் மோடி அரசு தடுத்து வந்தது. தற்போது நேரடியாக விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment