அருமைத் தோழர்களே ! 31-03-16 அன்று பணி நிறைவு பாராட்டு விழா நமது பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. கீழ்கண்ட தோழர்கள் இம்மாதம் பணி நிறைவு செய்கின்றார்கள். அனைத்து தோழர்களின் பனி நிறைவு காலம் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழத்துக் களை தெரிவித்துக்கொள்கிறது...
- G.பாலுசாமி TM-TKM
- S. தாவூத் பாட்சா TM-EMM
- S. ஜெயராஜ் STS-VLM
- P.கனகவேல்பாண்டியன்
- L. ராதாகிருஷ்ணன் STS-TEI
- R. ராஜன் TM-EMM
- R. ராஜேந்திரன் TM-MEL
- A. ரேணுகாதேவி STS-TKM
- N. சங்கிலி RM-EMM
- R. செல்வம் SSS-TEI
- L. செல்வராஜன் STS-GM(O)
- P. சுப்ரமணியன் TM-EMM
- P. சுப்புராஜ் THS-ALPN
- G. சுந்தரராஜ் TM-GM(O)
- N. உத்தரகுமார் TM-EMM
No comments:
Post a Comment