Wednesday 9 March 2016

JTO இலாக்கா போட்டி தேர்வு - விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்...

அருமைத் தோழர்களே ! JTO பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு 22.05.2016 அன்று நடைப்பெறும் என முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது . இணைய தளம் மூலம் 10.03.2016 முதல் விண்ணபிப் பதற்கு முன்பு   உத்தரவு வெளியிடபட்டிருந்தது.  நமது    BSNLEU மத்திய சங்க முயற்ச்சியால் தற்போது, 15.03.2016 முதல் இணையம் மூலம் விண்ணபிக்க திருத்தப் பட்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.  முழு விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: