Friday 4 March 2016

31.07.14 பின் பணியில் சேர்ந்த BSNL ஊழியர்களுக்கு LIC.

அருமைத் தோழர்களே ! 20.08.2005 முதல் நமது BSNL ஊழியர்களுக்கு LIC நிறுவனம் மூலம் "குரூப்" காப்பீடு திட்டம் அமுலில் உள்ளது. காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், IRDA, புதிய கட்டுபாடுகள் விதித்ததன் அடிப்படையில், 31.07.2014 க்கு பிறகு பணியில் சேர்ந்த BSNLஊழியர்கள் நடப்பு திட்டத்தில் சேர முடியாத சூழல் ஏற்பட்டது..  அதற்கு மாற்றாக, 31.07.2014 க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட  BSNL ஊழியர்களுக்கு புதிய "குருப்" காப்பீடு திட்டம், LIC நிறுவனம் மூலம் செயல்படுத்த நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன்  அடிப்படையில், புதிய திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.


No comments: