Wednesday, 3 August 2016

03-08-16 இந்தியாமுழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டம் . . .

அருமைத் தோழர்களே ! மத்திய அரசின்  "நித்தி ஆயக்" அறிவிப்பான BSNL-MTNL ஸ்டாஸ்டிக் பார்ட்னர் என்ற மோசமான அறிவிப்பை கண்டித்து  03-08-16  அன்று நமது  FORUM சார்பாக இந்தியா  முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த தமிழ் மாநில சுற்றறிக்கை ... காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: