அருமைத்தோழர்களே! 1-8-16 ஆண்டிபட்டி தொலைபேசியக்கத்தில் தோழர் தங்கப்பன் தலைமையில் நமது BSNLEU ஆண்டிபட்டி கிளையின் மாநாடு மிகவும் அற்புதமாக நடைபெற்றது . மாநாட்டில் அஞ்சலி உரையை தோழர் G. அற்புதராஜ் நிகழ்த்தினார். வரவேற்புரையை தோழர் தமிழ்வாணன் நிகழ்த்தினார். . .
கிளை மாநாட்டில் நமதுஅ BSNLEU சங்கக்கொடியை ஏற்றிவைத்து, துவக்க உரையை மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் நிகழ்த்தினார். மாநாட்டில் தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள் தமிழ்வாணன், முத்துரத்தினம், அற்புதராஜ் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டிலே வாழத்துறையாக தோழர்கள், ராஜமாணிக்கம், தேசிங்கு, ஸ்ரீனிவாசன், சுப்புராயலு ஆகியோர் பேசினார். இறுதியாக தோழர். அற்புதராஜ் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. புதிய நிர்வாகிகள் பனி சிறக்க நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment