Tuesday, 2 August 2016

GPF-ஆகஸ்ட் 5-ந் தேதி விண்ணப்பிக்க வேண்டும்...

அருமைத் தோழர்களே ! கடந்த ஜூலை மாதம் கார்ப்பரேட் அலுவலகம், நமது தமிழ் மாநிலத்திற்கு GPF நிதி ஒதுக்கீடு செய்யாததால் GPF விண்ணப்பித்தவர்களுக்கு GPF payment பட்டுவாடாசெய்யப்படவில்லை. ஆகவே, ஜூலை மாதம்விண்ணப்பித்தவர்கள்
தங்களது ESSPORTAL- பழையவிண்ணப்பத்தை CANCEL செய்து விட்டு,இந்த ஆகஸ்ட் மாதம் புதியதாக  5-ந் தேதி அல்லது அதற்கு பின் தேதியில்   விண்ணப்பிக்க வேண்டும்... அதற்கான நிர்வாகத்தின் கடிதம் காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: