Tuesday, 9 August 2016

JAO பதவி உயர்வு தேர்வு முடிவுகள் . . .

அருமைத் தோழர்களே! 17.07.2016 அன்று நடைபெற்ற, JAO இலாக்கா போட்டி தேர்வின் முடிவுகள் இன்று, (08.08.2016) வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 944 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் மாநிலத்தில், 98 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நமது மதுரை மாவட்டத்தில், கீழ்கண்ட 12 தோழர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் BSNLEU  மதுரை  மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள். 
JAO தேர்வில்,வெற்றி பெற்ற தோழர்கள்:
01. B. பாலகுருநாதன் 
02. K. சாத்தப்பன்
03. K. முருகேசன் 
04. M. அகல்யா
05. M. தாகீர்  

06. G. சண்முகராஜ்
07. S. காயத்திரி
08. R. ஜோதிவேல்
09. K.P. இந்துமதி 
10. இந்திரா அசோகன்
11. S.A. அப்துல் ரசாக் 

12. M. ரவிக்குமார் 
காலி பணி இடங்கள் அடிப்படையில், JAO பதவி உயர்வு வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்க பட்டுள்ளது.....என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்  D/S-BSNLEU.

No comments: