Thursday, 11 August 2016

1.10.2016 முதல் 78.2 IDA யுடன் வீட்டு வாடகைப்படி...

அருமைத் தோழர்களே ! நீண்ட நாட்களாக BSNLEU சங்கம் 78.2 சதவீத பஞ்சப்படி இணைப்புடன் கூடிய, வீட்டு வாடகை படி[ HRA ], வழங்க வேண்டும் என கடுமையாக போராடியதன் விளைவாக, CMD இன்று (10.08.2016), அதற்கானஒப்புதல் வழங்கியுள்ளதாக, நமது மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
01.10.2016 முதல் பலன்கள் வழங்கப்படும் என தெரிகிறது. விரைவில் உத்தரவு வெளியிடப்படும். நமது நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி IDA யுடன்  வீட்டு வாடகைப்படி... 

No comments: