அருமைத் தோழர்களே ! 30.08.16 அன்று மதுரை GM(O)-TRCயில் ஆகஸ்ட் மாதத்திற்கான 126வது பணிநிறைவு பாராட்டு விழா காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
தோழர்கள் பணி நிறைவு காலத்தில் எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று குடும்பத்தாருடன் பல்லாண்டு வாழ்க என நாம் உளமார வாழத்துகிறோம்.
No comments:
Post a Comment